கலைந்திடும் கனவுகள் ......
படம்: தியாகம்
பாடல்: கண்ணாதாசன்
படியவர் : ஜானகி
வச்ந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்துன் நினைவுகள்
(வச்ந்த)
அலையில் ஆடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்குள் என்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று
அதில் இரண்டும் உண்டல்லவா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்துன் நினைவுகள் (வசந்த)
தேரில் ஏறும் முன்னரே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம்
நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா
உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்துன் நினைவுகள் (வசந்த)

1 Comments:
மிக அருமையான பாடல். தந்ததற்கு மிகவும் நன்றி.
இந்தப் பாடல் வந்த காலத்தில் அனேகமானவர்களைக் கவர்ந்த பாடல்.
6:57 AM
Post a Comment
<< Home